நடிகர் கார்த்திக் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நேரம் வந்துடுச்சு, ஆகயா கங்கை, நன்றி, மௌன ராகம், மேட்டுக்குடி உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். தனது தந்தை முத்துராம் போல், நடிகரான கார்த்தி, தனக்கு பின் தனது மகன் கௌதம் கார்த்திகையும் நடிகராகிவிட்டார். சில வருடங்கள் பிரேக்கில் இருந்த கார்த்திக் அனேகன், தானா சேர்ந்த கூட்டம், Mr. சந்திரமௌலி ஆகிய படங்களில் நடித்திருந்தார். … Continue reading நடிகர் கார்த்திக் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?